Google

Thursday, 13 March 2008

தவறுகள் சில..

உன்னை பார்த்த பொழுது தோன்றியது
- காதலிக்க வேண்டுமென்று !
உன்னை காதலித்த பொழுது தோன்றியது
- மணமுடிக்க வேண்டுமென்று !
உன்னை மணந்தபின்…தோன்றுகிறது…
- உன்னை ஏன் பார்த்தோமென்று !

4 comments:

Unknown said...

Really simply superb. Deep meaning.

சுட்டிப் பையன் said...

நன்றி வெங்கடெஷ் !

நாடோடி இலக்கியன் said...

well try!!
vaazhthukkal

சுட்டிப் பையன் said...

நன்றி நாடோடி இலக்கியரே !