Google

Monday, 19 May 2008

காதலி

எனது கற்பனைகள் அனைத்திற்கும்
கருவானவள்….
பல வருடங்களாய் நான் தேடி
அலைந்தவள்….
நான் இமையாக காக்கத் துடிக்கும்
விழியானவள்….
என் தலை கோதும் விரல்களுக்கு
சொந்தமானவள்….
மொத்தத்தில் எனது இரண்டாம்
தாயவள்….

2 comments:

நாடோடி இலக்கியன் said...

nalla irukkungka...!

சுட்டிப் பையன் said...

மிக்க நன்றி பாரி ! உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை !
பசங்க பற்றிய உங்களது பதிவு மிகவும் அருமை !!